வணக்கம்,
இந்த வருடத்திற்கான பதிவுகளை நீங்கள் www.ctef.fr என்ற இணையத்தில் விரைவில் பதிவு செய்யலாம்.
அதுவரை தங்களை இணைந்து கொள்ளுமாறு ஒரு WhatsApp குழு மூலம் செய்தியனுப்பினோம் நீங்கள் அதில் இணைந்து கொள்வதன் மூலம் எம்முடன் தொடர்பாடலாம்.
நன்றி
En cas de questions, n'hésitez pas à nous contacter au 06 28 22 69 89
Information importante
Pour tous les question technique veuillez envoyer un mail à : exams@ctef.fr